mp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி

சில வருடங்களுக்கு முன்னர் பதிய வேண்டிய பதிவுதான்  ஆனால்  சில வருடங்களிருக்கு முன்னர்  பலரிடம் ஐ போன் இல்லை  என்ற காரணத்தால் பலரிடமும் ஐ போன் இருக்கும் இப்போது  பதியப்படுகிறது இது பழையது என்று நினைப்பவர்கள் இருக்க புதியவர்களுக்கு பயனுடையதாக இருக்கும்

mp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி

அப்பிள் சாதனங்கள்  எல்லாவறையும் கணணி உடன் இணைத்து பயன்படுத்த iTunes என்னும் மென்பொருள் பயன்படுகிறது இம் மென்பொருள் இல்லாமல் எந்த ஒரு மாற்றத்தையும்  அப்பிள் சாதனங்களில் செய்து விட முடியாது .

1 ) iTunes தரவிறக்கி கொள்ளுங்கள்  ( பதிவின் கடைசியில் அதற்க்கான முகவரி உண்டு )

2 )  மாற்ற வேண்டிய பாடலை  iTunes மூலம் திறவுங்கள்

i phone ringtone  mp3 பாடலை i phone ரிங்டோன் ஆக்குவது எப்படி


3 )உங்கள் mp3 பாடலில் Right-click  > Get info  > Options

apple , i phone

4) Options  ஐ  தெரிவு செய்ததும் Start Time இதில் ஆரம்பிக்க வேண்டிய நேரத்தையும்   Stop Time முடிய வேண்டிய நேரத்தையும் இடவேண்டும்  

குறிப்பு :- ஆக கூடுதளாக 30 வினாடிகளே வைக்க முடியும் அதற்க்கு அதிகமாகாதவாறு  நேரத்தை இடவேண்டும்

i pad , i phone , apple


மாற்றியதும் அடுத்து  Create AAC Version

apple

இப்போது  இரண்டு தோன்றும்  அதிலே புதிதாக உருவாக்கப்பட்டது மேலே இருக்கும் நேரத்தை வைத்து கணிப்பிட முடியும் 

இப்போது  பழைய  பாடலை  delete பண்ணி விடவும்

புதிதாக  உருவாக்கப்பட்ட  பாடலை  மவுஸ் மூலம்  கணணி  திரைக்கு  நகர்த்தவும்   

ரிங்டோன் , mp3 பாடலை

வெளியே  நகர்த்தி ( மேலே உள்ள படத்தை பார்க்கவும் ) Double-click பண்ணி m4a இல்  இருந்து  m4r  என்று  மாற்றவும்  

இப்போது  மாற்றியதில்  Double-click செய்யவும் 

 கீழ் உள்ள படத்தில் காட்டியவாறு  tone என்று மாற்றவும் ( 1 )

( 2 )  i phone என்பதை தெரிவு செய்யவும்

mp3 பாடலை ,ringtone


tone > apply

 எப்படி

அவ்வளவு  தான்  இப்போ  sync ஆகும்  முடிந்ததும் உங்கள்  ஐ போனில்  நீங்கள்  புதிய  ரிங்டோனாக இருப்பதை காணலாம்

குறிப்பு :- ஏற்கனவே உங்கள் போனில் இருந்த  அனைத்து   ரிங்டோன்களும்  அழிந்து விடும் 

மென்பொருளை தரவிறக்க 

Services